ஆண்டிபட்டியில் 1975 ஆம் ஆண்டு டிசம்பர் 25 ஆம் நாள் கிறிஸ்துமஸ் தினத்தன்று அழகர்சாமி முத்துமாரியம்மன் தம்பதியினரின் ஆசை மகனாய் அவதரித்தவர் தான் நம் ஜெகநாத்மிஸ்ரா. பிறந்த பிறப்பிற்கும் தான் பிறந்த இனத்திற்கும் ஏதாவது ஒரு வகையில் பெருமை சேர்க்க வேண்டும் என்று தனது சிறுவயதிலேயே ஆசை கொண்டவர்.தன்னுடைய ஆசையை வெறும் கனவாக இருக்கக் கூடாது என்று எண்ணினார் சிறுவயதிலிருந்தே சமுதாய கூட்டத்தில் பங்கேற்கும் பழக்கத்தை கொண்டிருந்ததார்.1993 இல் மதுரை போஸ்டர் காலேஜில் நடந்த சங்க கூட்டத்திற்கு தனது தந்தைக்கு பதிலாக கூட்டத்தில் இவர் பங்கேற்றார்.அப்போது தொடங்கியது இவருடைய பொது வாழ்க்கை.அனைவரின் பண்பாலும் அன்பாலும் ஏற்கத்தக்க தலைவர் நம்முடைய தலைவர் ஜெகநாத் மிஸ்ரா அவர்கள்.
நமது கட்சிக்கு வாக்களியுங்கள்
எல்லா இன்பங்களையும் வரவேற்க வேண்டும், வலியை தவிர்க்க வேண்டும். ஆனால், கடமை மற்றும் வேலை காரணமாக, பல சமயங்களில் இன்பங்களை துறக்க வேண்டியதும், துன்பங்களை ஏற்றுக்கொள்ள வேண்டியதும் அவசியமாகிறது.
செய்த உதவிகள்
ஊனமுற்றோருக்கு மூன்று சக்கர வாகனம் கைகளை இழந்தவர்களுக்கு செயற்கை கையை பொருத்துவது கால் இழந்தவர்களுக்கு செயற்கை கால் பொருத்துவது ஏன் குணப்படுத்த முடியாத கேன்சர் நோயிலிருந்து விடுபட அனைத்து செலவுகளையும் செய்தவர் நம்முடைய தலைவர்
வெளிநாட்டில் வேலை செய்த நம் துப்புரவு பணியாளர் ஒருவர் இறந்த நிலையில் சவுதியில் நோன்பு நாள் அன்று அரசாங்கமே செயல்படாத நேரத்திலும் இரண்டு தூதரகத்தில் பேசி சொந்த ஊருக்கு அழைத்து வருவது முதல் அடக்கம் செய்வதும் வரை உடனிருந்து அனைத்தையும் செய்தவர்
கல்வியில் பல ஏழை குடும்பத்திற்கு இவர் முழு செலவில் படிக்க வைத்துள்ளார்
பல மாணவர்களுக்கு பள்ளி கல்லூரி IAS IPS படிக்க விருப்பம் உள்ள இளைஞர்களுக்கு அனைத்து செலவுகளையும் இவர் ஏற்று படிக்க செய்திருக்கிறார் செய்து கொண்டும் இருக்கிறார்
விளையாட்டு துறையில் மாவட்ட அளவில் சாதித்த அவர்களை மாநில அளவிற்கும் மாநில அளவில் சாதித்த அவர்களை தேசிய அளவில் அனைத்து பயிற்சிகளும் அழித்து அவர்கள் முன்னேற அனைத்து உதவிகளையும் தன் சொந்த செலவில் செய்து வருகிறார்
மணமாலை நிகழ்ச்சி மூலமாக நம் என பல ஏழைகளுக்கு தன் சொந்த செலவில் சீர் வரிசைகளுடன் இவர் நடத்தி வைத்த திருமணங்கள் ஏறாலம்
இளைஞர்கள் தலைவர்
கட்சியை பற்றி தொகுப்பு
2015 மாநில அளவிலான மாநாட்டை ஐந்து லட்சம் பேர் கொண்டு மதுரையில் வரலாற்று சொல்லும் அளவில் வெற்றிகரமாக நடத்தினார். 2017 ஆம் ஆண்டு திருச்சியில் மாபெரும் மணமாலை மாநாட்டை நடத்தினார்.
தேசிய செட்டிநாட்டு கழகம் என்பது அனைத்து மக்களுக்குமானது, அனைத்து மக்களின் மகுடத்திற்கும் ஆனது. ஒடுக்கப்பட்ட அனைத்து மக்களின் முன்னேற்றத்திற்குமானது, ஒதுக்கப்பட்டவர்களுக்கான ஒரு அரசியல் இயக்கம் தேசிய செட்டிநாட்டு முன்னேற்ற கழகம்
தென்னிந்தியாவில் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களில் இளைஞர்களின் எழுச்சி குரலாக ஒலித்து வருகிறார் அண்ணன் PLA.ஜெகநாத்மிஸ்ரா. பெண்களின் முன்னேற்றத்திற்காக எப்போதுமே ஓங்கியகுரலால் ஒழித்துக்கொண்டே இருப்பார்
நமது செய்திகள்