தேசிய செட்டிநாட்டு முன்னேற்றக் கழகம் என்பது அனைத்து மக்களுக்குமானது, அனைத்து மக்களின் மகுடத்திற்கும் ஆனது
ஒடுக்கப்பட்ட அனைத்து மக்களின் முன்னேற்றத்திற்குமானது
இதுவரை உலகம் நம்மை பற்றி பேசவில்லை இனி நம்மை மட்டுமே இந்த உலகம் பேசும்.
புரட்சிக்கு ஆனது புரட்சிக்கு மட்டுமே ஆனது.
கட்சியின் கொள்கை உடல் ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது உனது வீட்டை சந்தோஷமாக வைத்துக் கொள்வது.உன் வீடு நன்றாக இருந்தால் தான் நீ நன்றாக இருப்பாய் நமது கட்சி நன்றாக இருக்கும்.
மக்களின் சராசரி ஆயுட்காலம் உயர்த்த ஆரோக்கியமாக வாழக்கூடிய உணவு முறை உட்கொள்ளவேண்டும்
ஒடுக்கப்பட்ட மற்றும் ஒதுக்கப்பட்ட அனைத்து மக்களுக்குமான கட்சி
பணத்தைத் தேடி ஓடுகிறோம் என்று நீ உடல் ஆரோக்கியத்தை கெடுத்துக் கொள்கிறாய்.
நீ நினைத்துக் கொண்டிருக்கும் நேரத்தில் நினைத்துப் பார்க்க முடியாத இடத்திற்கு செல்ல முடியும்
தினமும் ஒரு நிமிடம் தியானம் நாம் அன்றாடம் வாழும் வாழ்க்கைக்கான அர்த்தம் தெரிந்துவிடும்.
ஒதுக்கப்பட்டவர்களுக்கான ஒரு அரசியல் இயக்கம் தேசிய செட்டிநாட்டு முன்னேற்ற கழகம்
24 மணி நேரமும் கால் சென்டர் மாதிரி அமைத்து மக்களுக்கு உதவக்கூடிய ஒரு அரசியல் கட்சியாக உருவாக்க வேண்டும்
மனம் சரியில்லை என்றால் நாம் தீய பழக்கவழக்கங்களுக்கு அடிமையாகாமல் உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் அளித்தால் நாம் நம்மை சுற்றியுள்ள அனைவரும் நாம் நாட்டு மக்களும் ஆரோக்கியமாக இருப்பார்கள்.
இயற்கை உணவு மற்றும் இயற்கை மருத்துவ முறைக்கு நாம் அனைவரும் மாறவேண்டும்.
கொரோனா போன்ற கொடிய நோய்களை இயற்கை மருந்து மற்றும் மருத்துவர்கள் மூலம் விரட்டினோம்.
வாழ்க்கையில் ஒரு விஷயத்தை நாளைக்கு நாளைக்கு என்று தள்ளிப் போடாமல் நினைத்ததை நினைத்த நேரத்தில் முடிக்க வேண்டும்.
நமது கட்சியின் எண்ணங்கள் கொள்கைகள் ஆகியவற்றை பின்பற்றினால் தான் நம் கட்சியின் நோக்கம் முழுமையாக நிறைவடையும். எனவே நாம் நம் தலைவரின் வழிகாட்டுதலின் படி நடக்க தொடங்குவோம்.